பெண்கள் ஒருபோதிலுமே ஆண் களுக்கு பின்தங்கிய நிலையில் இருக்கலாகாது

இலங்கையில் பெண்கள்  அவர்கள் பணியிடங்களில் துன்புறுத்தல்களை எதிர்கொள்வது வழமையான விடயமாக காணப்படுகின்றது. நான் பணிபுரியும் நிறுவனத்தில் பணியில் அக்கறையற்ற நபர்களிற்கு  இடமில்லை என்ற கடுமையானகொள்கையை பின்பற்றுகின்றோம் .தங்கள் சக பணியாளர்களை வம்பிற்கு இழுக்கும் கேலி செய்யும் நபர்களிற்கு இடமில்லை என்பதே இதன் அர்த்தம்.எங்கள் பணியாளர்கள் ஏனையவர்களின் தனிப்பட்ட விடயங்களிற்குள் தலையிடுவதில்லை. அழைப்பில்ல...