இலங்கையின் தோட்ட பகுதிகளில் கல்வி மற்றும் ஆரம்பகால சிறுபராய பராமரிப்பை மேம்படுத்தல்

இலங்கையில் தோட்டத் தொழிற்துறையானது தேயிலை,றப்பர் அல்லது தெங்குத் தோட்டங்களை உள்ளடக்கியதாகவும், அரசாங்கத்தாலோ, பிராந்திய தோட்ட நிறுவனங்களாலோ, தனி நபர்களாலோ, குடும்பங்களாலோ நிர்வாகிக்கப்படுவதாகவோ, சொந்தமானதாகவோ இருக்கின்றன.   இலங்கையின் சனத்தொகையில் 4 வீதமான மக்கள் பெருந்தோட்டங்களில் வாழ்கின்றனர்.  கடந்த தசாப்தத்தில் இலங்கையில், வறுமை விகிதம் கணிசமானளவு முன்னேறியிருந்தாலும் கூட, பெருந்தோட்டங்களில் வ...